மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கினார். டெய்சிராணி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மலர்கொடி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் செங்குட்டுவன், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.விழாவில், ஆசிரியர்கள் பாண்டிசெல்வி, தமிழரசி, பாத்திமாபேகம், கலைசெல்வி, சாந்தி, பானுமதி, திருவேங்கடம், காங்கேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.முதுகலை ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.
23-Jan-2025