உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: த.மா.கா., மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.த.மா.கா., தலைவர் வாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தசரதன், ராஜேந்திரன், ஜெயபால் முன்னிலை வகித்தனர். அரிபாபு வரவேற்றார். நிர்வாகிகள் முனைஷ் பாஷா, வெங்கடேசன், பாண்டியன், கணேசன், நெடுஞ்செழியன், ஞானசந்திரன், புரட்சிமணி, ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழாவில், த.மா.கா., மண்டல, மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சதீஷ்பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை