உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாத  மூதாட்டி சாவு 

அடையாளம் தெரியாத  மூதாட்டி சாவு 

விழுப்புரம், : விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடத்தார்.விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் பஸ் நிறுத்தம் அருகே 80 வயது மூதாட்டி, நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.அய்யூர்அகரம் வி.ஏ.ஓ., சுகுணா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து இறந்த கிடந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை