உள்ளூர் செய்திகள்

வி.சி., ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி : கொடி கம்பம் அகற்றியதை கண்டித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் பொன்னிவளவன், மலைச்சாமி, தனஞ்செழியன், விடுதலைச் செல்வன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குணவழகன், நகர செயலாளர் சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் கயத்துார் கிராமத்தில் வி.சி.,கொடி கம்பம் அகற்றியதை கண்டித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை