மேலும் செய்திகள்
பேரூர் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
23-Aug-2024
கோவை ரூரல் எஸ்.பி., மாற்றம்
09-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக ரவிந்திரகுமார் குப்தா ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர், புதிய ஏ.எஸ்.பி.,யாக பணி நியமனம் செய்து, உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐ.பி.எஸ்., முடித்து, சென்னையிலிருந்து வரும் ரவிந்திரகுமார் குப்தா, விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், விழுப்புரம் உட்கோட்ட டி.எஸ்.பி., யாக உள்ள சுரேஷ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
23-Aug-2024
09-Aug-2024