உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கிய வாலிபர் கைது

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம் : காணை அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.காணை அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 63; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,45; என்பவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. இங்குள்ள ஏரியில் இருந்து வரும் நீரை யார் முதலில் பயன்படுத்துவது என்ற பிரச்னையில் வெங்கடேசன் பாதையில் ஆறுமுகத்தை தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை