உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் நகர பகுதியில் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது, வ.உ.சி.திடல் அருகே உள்ள பங்க் கடையில் குட்கா பொருட்கள் விற்ற பொன்னி நகர் பசுதீன், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் திண்டிவனம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் பங்க் கடையில் குட்கா விற்ற தட்சணாமூர்த்தி, 24; என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை