உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டம்

தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.தாலுகா அலுவலக வாயிலில் பணிகளை புறக்கணித்து நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்