உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., கொடியேற்று விழா

பா.ம.க., கொடியேற்று விழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குப்பம், கூரானுார், தென்மங்கலம், கண்ணாரம்பட்டு மற்றும் சாராயமேடு கிராமங்களில் கொடியேற்று விழா நடந்தது.விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் சத்திரியன், பொருளாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட செயலாளர் நேரு கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ