மேலும் செய்திகள்
தி.மு.க., தெருமுனை கூட்டம்
20-Mar-2025
திண்டிவனம்,: திண்டிவனம் நகர பா.ஜ., தலைவராக வெங்கடேச பெருமாள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில், மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், திண்டிவனம் நகர பா.ஜ., தலைவராக வெங்கடேசபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த முறை நகர தலைவராக இருந்த அவர், தற்போது மீண்டும் திண்டிவனம் நகர பா.ஜ., தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
20-Mar-2025