வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2025 03:40
என்னங்க இது , இப்படியும் இருப்பாங்களா
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் புதுநகரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 60; இவருக்கும், இவரது தம்பி பு துச்சேரி மாநிலம், திருபுவனையை சேர்ந்த தியாகராஜன், 56; என்பவருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன், குமளத்தில் உள்ள பொன்னுசாமியின் கரும்பு வயலை தீயிட்டு கொளுத்தியுள்ளார். வளவனுார் போலீசார், தியாகராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.
என்னங்க இது , இப்படியும் இருப்பாங்களா