உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஹோலி ஏஞ்சல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

 ஹோலி ஏஞ்சல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பழனியப்பன் தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் முன்னாள் பள்ளி முதல்வர் வெங்கடாஜலபதி சிறப்புரையாற்றினார். விழாவில், பாட்டு, பேச்சு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் மாசிலாமணி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை