மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு
22-Aug-2025
விழுப்புரம்; வளவனுார் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். குமளம் கிராமத்தை சேர்ந்தவர் நாவப்பன் மகள் தர்ஷினி,19; விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற தர்ஷினி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவரின் தாத்தா வரதராசு அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
22-Aug-2025