புகார் பெட்டி: மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
அவலுார்பேட்டை, வாணியர் தெரு, நாட்டார் தெரு நுழைவு பகுதியில் இரும்பு மின் கம்பத்தின் அடிப்பாகம் சேதமாகி விழும் நிலையில் உள்ளதை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சத்தியமூர்த்தி, அவலுார்பேட்டை.