உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

நாய் தொல்லையால் அச்சம்

விழுப்புரம், தேவநாதசுவாமி நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் இரவில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.- தேவநாயகி, விழுப்புரம்.

பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.- கண்ணன், கீழ்பெரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ