உள்ளூர் செய்திகள்

உறுதி மொழி ஏற்பு 

திண்டிவனம் : திண்டிவனத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், அவைத்தலைவர் டாக்டர் சேகர், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், ஒலக்கூர் ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம், தொண்டரணி ராஜசக்தி, பொதுக்குழு உறுப்பினர் கதிரசேன், வழக்கறிஞர் ஆதித்தன், அன்சாரி, ஷபியுல்லா, பாஸ்கர், முஸ்தாபா, ஆடிட்டர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ