உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

நெல்லிக்குப்பம்:பைக் மோதி முதியவர் இறந்தார்.நெல்லிக்குப்பம் ஆரோக்கியசாமி தெருவைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான், 70; விவசாயி. நேற்று முன்தினம் கீழ்பட்டாம்பாக்கத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதில் கலீல் ரஹ்மான் படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ