உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் : தந்தை புகார் 

மகள் மாயம் : தந்தை புகார் 

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை அருகே உள்ள ஒட்டன் காடுவெட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள், 32; இவருக்கு திருமணம் ஆகி, 7 ஆண்டுகளாகிறது. கணவருடன் கோபித்துக் கொண்டு, ஒட்டன் காடு வெட்டியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். விழுப்புரத்தில் உள்ள ஸ் டூடியோவில் கூலி வேலை செய்த வந்தார். கடந்த 14ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீ டுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கஞ்சனுார் போலீசில் தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை