உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

செஞ்சி: செஞ்சி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார். பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் துர்கா, 18; செஞ்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் மதியம், 12:00 மணியளவில் குடும்பத்தினர் துர்காவை வீட்டில் விட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்று விட்டனர். மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்தபோது அவர் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் வள்ளி செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து துர்காவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ