உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சின்னசேலம் பேரூராட்சியில் 104 வேட்பாளர்கள் மனு

சின்னசேலம் பேரூராட்சியில் 104 வேட்பாளர்கள் மனு

சின்னசேலம் : சின்னசேலம் பேரூராட் சியில் 104 வேட்பா ளர்கள் மனு தாக்கல் செய்தனர்.சின்னசேலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் லோகநாயகி மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல். ஏ., உதயசூரியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர். தி.மு.க., சார்பில் 18 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்., சார்பில் ஜெயகாந்தி சுகுமார், தே. மு.தி.க., சார்பில் சிவசக்தி, வி.சி., கட்சி சார்பில் விஜயலட்சுமி, பா.ம.க., சார்பில் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இதே போல் ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தாகப்பிள்ளை, ராணிகனகராஜ் மற்றும் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை