உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

செஞ்சி: செஞ்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., தீபாவளி பரிசு வழங்கினார்.செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., மஸ்தான் தீபாவளி பரிசு தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி, கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சங்கர், மகாலட்சுமி கமலநாதன், சிவக்குமார், அகிலா வேலு, சுமித்ரா சங்கர், துப்புரவு ஆய்வாளர் பார்கவி, தி.மு.க., நகர பொருளாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 22:04

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கக் கூடாதா?


Priyan Vadanad
அக் 31, 2024 09:07

திருஸ்டி பொட்டை இவ்வளவு பெருசாவா அச்சிடுவாங்க


Sathyanarayanan Sathyasekaren
அக் 31, 2024 07:20

சொந்த காசில் கொடுப்பது போல ஹிந்துக்களை வெறுக்கும் இந்த வேடதாரிகள் படத்துடன் இருக்கும் பொருளை வெட்கமில்லாமல் வாங்குவதை விட இரு கேவலம் இல்லை. நமது வரிப்பணத்தில் கொடுக்கப்படும் பொருளை எடுத்துக்கொண்டு அந்த படத்தை கிழித்து குப்பையில் எறியவேண்டும் . சனாதன தர்மத்தை அழிக்க சொன்ன மதம் மாற்றிய வாரிசின் படம் எதற்கு? போடுவதற்கு அவர்களுக்கும் வெட்கம் இல்லை. அதை வாங்கும் ஹிந்துக்களுக்கு வெட்கம் இல்லை. வழக்கம் போல புர்கா போட்ட முஸ்லீம் பெண்களுக்கு, சிலுவை அணிந்த பெண்களுக்கும் கொடுக்கவேண்டியது தானே? வெட்கக்கேடு.


Priyan Vadanad
அக் 31, 2024 09:12

சனாதனம் என்றால் என்னவென்றுகூட தெரியாதவர்கள் அதற்கு மட்டன் கொடுப்பது சத்தியமா அந்த நாராயணனுக்கு தெரியாது. இதுல ஏனய்யா மதத்தை இழுக்கிறாய். மனக்கிருக்கு பிடிக்கலாம். மதக்கிருக்கு பிடிக்கக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை