உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி

விழுப்புரம்: காணை அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.காணை அருகே கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகோவிந்தன், 81; இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலையை நடந்து கடந்த போது, எதிரே விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியது. இதில், ஹரிகோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காணை போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ