உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் கண் சிகிச்சை முகாம்

திண்டிவனத்தில் கண் சிகிச்சை முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.தமிழகம் முழுதும் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று, இலவச கண் சிகிச்சை முகாம்நடந்தது.அலுவலகத்திற்கு வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் லைசென்ஸ் எடுப்பதற்கு வரும் பொது மக்களுக்காக நடந்த முகாமை, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார்.விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவமனைக் குழுவினர் மூலம், முகாமில் 150 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை