உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆற்றில் மூழ்கி விவசாயி பலி

ஆற்றில் மூழ்கி விவசாயி பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி இறந்தார். வளவனுார் அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன், 52; விவசாயி. இவர், நேற்று மாலை தனது வீட்டிலிருந்து விவசாய நிலப்பகுதிக்கு சென்றார். அப்போது, இயற்கை உபாதை கழித்து விட்டு, தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். வளவனுார் போலீசார் பொன்னையன் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ