உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, பாண்டியன் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சையது ரபிஜான் மகள் ஹர்வத்நிஷா, 20; இவர்,நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சையது ரபிஜான் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ