உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டில் புகுந்த நாக பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டில் புகுந்த நாக பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 45; விவசாயி இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 6 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது.அதிர்ச்சியடைந்த ஜானகிராமன் திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை