உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

 அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார் .பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார் ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை 147 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் ரவி துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, துணை செயலாளர் செல்வராசு, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி