மேலும் செய்திகள்
பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி மையம்
10-Jul-2025
விழுப்புரம்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30ம் தேதி முதல் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் வரும் 29ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
10-Jul-2025