உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்

ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியையொட்டி, மாணவ, மாணவியரின் தாத்தா பாட்டிகள் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ரங்கபூபதி கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சரண்யா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி பிரியா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரத்தின கணபதி நன்றி கூறினார்.ஆசிரியர்கள் மனோகரி, விக்டோரியா, சுகுணா, சித்ரா, சுமதி மற்றும் தாத்தா, பாட்டிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி