உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, வடக்கு ரயில்வே காலனி பகுதியில் பிருந்தாகுமார், 38; என்பவரது வீட்டில், குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பிருந்தாகுமார் மீது வழக்கு பதிந்த அவரை கைது செய்து, 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை