மேலும் செய்திகள்
குட்கா பதுக்கல் 2 பேர் கைது
04-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று ராஜகோபால் வீதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.உடன், கடை உரிமையாளர் விழுப்புரம் ஜனகராஜ் கார்டனைச் சேர்ந்த ராஜாமணி, 42; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, 188 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
04-Mar-2025