உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், லியோ சார்லஸ் மற்றும் போலீசார் வ.உ.சி., நகரில் சுதாகர் ,46; என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக குட்கா பாக்கெட்டுகள் வைத் திருந்தது தெரியவந்தது. உடன், சுதாகர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 36 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை