உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

விழுப்புரம்: வளவனுார் அடுத்த நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் லோகநாதன், 47; கடந்த 6ம் தேதி சொந்த வேலையாக திருவாரூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ