உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு

விழுப்புரத்தில் ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு

விக்கிரவாண்டி : விழுப்புரம் கே.கே., நகரில் புதிய நவில் ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சர்க்கரை ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி முன்னிலை வகித்தனர். அகாடமி இயக்குனர் விஜய் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் பொன்முடி அகாடமியை திறந்து வைத்து பேசினார். விசாலாட்சி பொன்முடி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.நகர மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பிரபு, திருக்கோவிலுார் முருகன், மாவட்ட துணைச் சேர்மன் தங்கம்,ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீத அரசிரவிதுரை, சச்சிதானந்தம், வாசன்.பேரூராட்சி சேர்மன்கள் அப்துல் சலாம், மீனாட்சி ஜீவா, துணைச் சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ராஜா, ரவிச்சந்திரன், பிரபு, விஸ்வநாதன், முருகவேல், தெய்வசிகாமணி, பிரபாகரன், கணேசன், செல்வ மணி, மைதிலி, ஜெயபாலன், முருகன்.மாவட்ட அமைப்பாளர் சீனு செல்வரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்க டேசன், தமிழ்ச்செல்வி கேசவன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.சாந்தி ஜெயச்சந்திரன், மணிமாறன், ஜெயஸ்ரீ மணிமாறன், தொழில் முறை இயக்குனர் நவீன்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை