உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வள்ளலார் மன்றம் துவக்க விழா

வள்ளலார் மன்றம் துவக்க விழா

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தில் புதிதாக வள்ளலார் மன்றம் துவக்க விழா நடந்தது. வட்ட பொருளாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.சுப்ரமணியன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ரமேஷ், அரங்கநாதன், ஏழுமலை, செல்வராஜ் முன்னிலை வகித்தனர் நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் பாராயணம் நடந்தது. ஐயப்பன், ஜெகதீஷ்குமார், சிவகுமார், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி