உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாற்றுத்திறனாளிகள் தின விழா

 மாற்றுத்திறனாளிகள் தின விழா

விழுப்புரம்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், காணை வட்டார வளமையத்தின் சார்பில், நடந்த விழாவிற்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம், நடனம், அரிச்சுவடி வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. தொடர்ந்து, மாற்றுத் திறன் மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ