மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கலெக்டர் ஆய்வு
07-Nov-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் திருத்த பணிக்காக கணக்கீட்டு படிவத்தை தனி தாசில்தார் வழங்கினார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் தனி தாசில்தார் வேல்முருகன் கணக்கீட்டு படிவத்தை பொதுமக்களிடம் வழங்கினார். தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், முதுநிலை உதவியாளர் சந்திரசேகரன், வி.ஏ.ஓ.,க்கள் சத்திய சுந்தரம், சரத் யாதவ், உதவியாளர் சதீஷ் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Nov-2025