உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொரளூர் பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா

கொரளூர் பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மயிலம் : மயிலம் அடுத்த கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது.விழா கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலாவில் அருள்பாலித்து வருகிறார்.மே மாதம் 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடுகின்றனர்.இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ