மேலும் செய்திகள்
இணை இயக்குநராக செழியன்பாபுக்கு பதவி உயர்வு
08-Aug-2025
திண்டிவனம்:ரெட்டணை கிரீன் பாரடைஸ் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் வரவேற்றார். விழாவில் மழலை வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு போட்டிகளில் பங்கேற்றனர். முதன்மை இயக்குநர் வனஜா, போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.
08-Aug-2025