உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் அசோகன், துரைமுருகன், இளம்வழுதி, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது. வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ