உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் திடீர் மழை மின்னல் தாக்கி மரம் சேதம்

விக்கிரவாண்டியில் திடீர் மழை மின்னல் தாக்கி மரம் சேதம்

விக்கிரவாண்டி :விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த மழையின்போது மின்னல் தாக்கி வேப்பமரம் முறிந்தது.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணி அளவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. விக்கிரவாண்டி அருகே சின்ன தச்சூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கியதில், வேப்ப மரம் முறிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை