உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மேலமங்கலம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தட்சணாமூர்த்தி, 48; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி