மேலும் செய்திகள்
பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு
21-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்: மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு அதே பகுதியை சார்ந்த பெருமாள் மகன் வரதராஜன்,49; என்பவர் மது பாட்டில் விற்பது உறுதியானது. இதையெடுத்து போலீசார் வழக்குப்பதிந்து வரதராஜனை கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21-Sep-2025