உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

மா.கம்யூ., அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

வானூர், : மா.கம்யூ., வானூர் வட்டக்குழு சார்பில், நிதி யளிப்பு, அரசியல் விளக்கப்பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.இதில், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு முத்துக்குமரன், வட்டக்குழு உறுப்பினர்கள் சேகர், சுந்தரமூர்த்தி, அன்சாரி, அசுவத்தம்மன், லலிதா, விசுவநாதன், தமிழ்செல்வி, பர்கத் சுல்தானா, மோகனபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ