மேலும் செய்திகள்
காவிரி ஆற்றில் கடத்திய 20 மணல் மூட்டை பறிமுதல்
07-Nov-2025
விழுப்புரம்: பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் பிரகாஷ், 19; என்பவர், பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து பிரகாைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-Nov-2025