உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

அவலுார்பேட்டை, : வளத்தியில் துாய்மையே சேவை இயக்கம் சார்பில் துாய்மைக் காவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமிற்கு, சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார்.ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். துாய்மைக் காவலர்கள், பணியாளர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ