உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பருவ மழை பேரிடர் ஒத்திகை பயிற்சி

பருவ மழை பேரிடர் ஒத்திகை பயிற்சி

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தீயணைப்பு நிலையம் சார்பில் பருவ மழை பேரிடர் ஒத்திகை பயிற்சி நடந்தது. பருவ மழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களிலிருந்து பொது மக்கள் எப்படி காத்துக்கொள்ள வேண்டும். வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பயிற்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்சோதி தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை