உள்ளூர் செய்திகள்

மொபட் திருட்டு

மயிலம்: மொபட் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்மாள்,40; இவர், கூட்டேரிப்பட்டு கடை வீதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மொபைட்டை காணவில்லை.இதுகுறித்து புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை