உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மகள் மாயம் தாய் புகார்

 மகள் மாயம் தாய் புகார்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மகள் பிரேமலதா, 21; இவர், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவிலுள்ள நகை கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் யுவராணி, 40; அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ