உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிதாக கமிஷனர் பொறுப்பேற்றார். கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனராக இருந்த புகேந்திரி, கடந்த மாதம் திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு, பதிலாக சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சியில் கமிஷனராக இருந்த பாலமுருகன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் நகராட்சி புதிய கமஷனர் பாலமுருகன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி